Verse 3574 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkayilaayam Thiruviraagam · Verse 8 of 11
திருக்கயிலாயம் – திருவிராகம் · 3.68.8
மருப்பிடை நெருப்பெழு தருக்கொடு செருச்செய்த பருத்தகளிறின்பொருப்பிடை விருப்புற விருக்கையை யொருக்குடன் அரக்கனுணராதொருத்தியை வெருக்குற வெருட்டலும் நெருக்கென நிருத்தவிரலாற்கருத்தில வொருத்தனை யெருத்திற நெரித்தகயி லாயமலையே.