Verse 3573 · Thevaram · Thirugnanasambandar
Third Thirumurai · Thirukkayilaayam Thiruviraagam · Verse 7 of 11
திருக்கயிலாயம் – திருவிராகம் · 3.68.7
சென்றுபல வென்றுலவு புன்றலையர் துன்றலொடும் ஒன்றியுடனேநின்றமரர் என்றுமிறை வன்றனடி சென்றுபணி கின்றநகர்தான்துன்றுமலர் பொன்றிகழ்செய் கொன்றைவிரை தென்றலொடு சென்றுகமழக்கன்றுபிடி துன்றுகளி றென்றிவைமுன் நின்றகயி லாயமலையே.