Verse 5220 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvaaroor Thiruviruttham · Verse 6 of 7

திருவாரூர் – திருவிருத்தம் · 4.103.6

கொடிகொள் விதானங் கவரி பறைசங்கங் கைவிளக்கோடிடிவில் பெருஞ்செல்வ மெய்துவர் எய்தியும் ஊனமில்லாஅடிகளும் ஆரூர் அகத்தின ராயினும் அந்தவளப்பொடிகொண் டணிவார்க் கிருளொக்கு நந்தி புறப்படிலே.
Share