Verse 5223 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirunaagaikkaaronam Thiruviruttham · Verse 2 of 10

திருநாகைக்காரோணம் – திருவிருத்தம் · 4.104.2

கற்றார் பயில்கடல் நாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலேவிற்றாங் கியகரம் வேல்நெடுங் கண்ணி வியன்கரமேநற்றாள் நெடுஞ்சிலை நாண்வலித் தகர நின்கரமேசெற்றார் புரஞ்செற்ற சேவக மென்னைகொல் செப்புமினே.
Share