Verse 5222 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirunaagaikkaaronam Thiruviruttham · Verse 1 of 10
திருநாகைக்காரோணம் – திருவிருத்தம் · 4.104.1
வடிவுடை மாமலை மங்கைபங் காகங்கை வார்சடையாய்கடிகமழ் சோலை சுலவு கடல்நாகைக் காரோணனேபிடிமத வாரணம் பேணுந் துரகநிற் கப்பெரியஇடிகுரல் வெள்ளெரு தேறுமி தென்னைகொல் எம்மிறையே.