Verse 5227 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirunaagaikkaaronam Thiruviruttham · Verse 6 of 10
திருநாகைக்காரோணம் – திருவிருத்தம் · 4.104.6
பனைபுரை கைம்மத யானை யுரித்த பரஞ்சுடரேகனைகடல் சூழ்தரு நாகைக்கா ரோணத்தெங் கண்ணுதலேமனைதுறந் தல்லுணா வல்லமண் குண்டர் மயக்கைநீக்கிஎனைநினைந் தாட்கொண்டாய்க் கென்னினி யான்செயும் இச்சைகளே.