Verse 5228 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirunaagaikkaaronam Thiruviruttham · Verse 7 of 10

திருநாகைக்காரோணம் – திருவிருத்தம் · 4.104.7

சீர்மலி செல்வம் பெரிதுடை யசெம்பொன் மாமலையேகார்மலி சோலை சுலவு கடல்நாகைக் காரோணனேவார்மலி மென்முலை யார்பலி வந்திடச் சென்றிரந்துஊர்மலி பிச்சைகொண் டுண்பது மாதிமை யோவுரையே.
Share