Verse 5231 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirunaagaikkaaronam Thiruviruttham · Verse 10 of 10

திருநாகைக்காரோணம் – திருவிருத்தம் · 4.104.10

கருந்தடங் கண்ணியுந் தானுங் கடல்நாகைக் காரோணத்தான்இருந்த திருமலை யென்றிறைஞ் சாதன் றெடுக்கலுற்றான்பெருந்தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்தலறஇருந்தரு ளிச்செய்த தேமற்றுச் செய்திலன் எம்மிறையே.
Share