Verse 5234 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thiruviruttham · Verse 3 of 7
திருவதிகைவீரட்டானம் – திருவிருத்தம் · 4.105.3
அம்மலர்க் கண்ணியர் அஞ்சனஞ் செந்துவர் வாயிளையார்வெம்முலைச் சாந்தம் விலைபெறு மாலை யெடுத்தவர்கள்தம்மருங் கிற்கிரங் கார்தடந் தோள்மெலி யக்குடைவார்விம்மு புனற்கெடி லக்கரைத் தேயெந்தை வீரட்டமே.