Verse 5237 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thiruviruttham · Verse 6 of 7

திருவதிகைவீரட்டானம் – திருவிருத்தம் · 4.105.6

படர்பொற் சடையும் பகுவாய் அரவும் பனிமதியுஞ்சுடலைப் பொடியு மெல்லா முளவேயவர் தூயதெண்ணீர்க்கெடிலக் கரைத்திரு வீரட்ட ராவர்கெட் டேனடைந்தார்நடலைக்கு நற்றுணை யாகுங்கண் டீரவர் நாமங்களே.
Share