Verse 5238 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thiruviruttham · Verse 7 of 7
திருவதிகைவீரட்டானம் – திருவிருத்தம் · 4.105.7
காளங் கடந்ததோர் கண்டத்த ராகிக் கண்ணார்கெடிலநாளங் கடிக்கோர் நகரமு மாதிற்கு நன்கிசைந்ததாளங்கள் கொண்டுங் குழல்கொண்டு மியாழ்கொண்டுந் தாமங்ஙனேவேடங்கள் கொண்டும் விசும்புசெல் வாரவர் வீரட்டரே.