Verse 5240 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thiruppugaloor Thiruviruttham · Verse 2 of 5
திருப்புகலூர் – திருவிருத்தம் · 4.106.2
பொன்னை வகுத்தன்ன மேனிய னேபுணர் மென்முலையாள்தன்னை வகுத்தன்ன பாகத்தனே தமியேற் கிரங்காய்புன்னை மலர்த்தலை வண்டுறங் கும்புக லூரரசேஎன்னை வகுத்திலை யேலிடும் பைக்கிடம் யாதுசொல்லே.