Verse 5245 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkazhippaalai Thiruviruttham · Verse 2 of 3
திருக்கழிப்பாலை – திருவிருத்தம் · 4.107.2
பருமா மணியும் பவளமுத் தும்பரந் துந்திவரைபொருமால் கரைமேற் றிரைகொணர்ந் தெற்றப் பொலிந்திலங்குங்கருமா மிடறுடைக் கண்டனெம் மான்கழிப் பாலையெந்தைபெருமா னவனென்னை யாளுடை யானிப் பெருநிலத்தே.