Verse 5246 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkazhippaalai Thiruviruttham · Verse 3 of 3
திருக்கழிப்பாலை – திருவிருத்தம் · 4.107.3
நாட்பட் டிருந்தின்பம் எய்தலுற் றிங்கு நமன்தமராற்கோட்பட் டொழிவதன் முந்துற வேகுளி ரார்தடத்துத்தாட்பட்ட தாமரைப் பொய்கையந் தண்கழிப் பாலையண்ணற்காட்பட் டொழிந்தவன் றேவல்ல மாயிவ் வகலிடத்தே.