Verse 5249 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkadavoor Thiruviruttham · Verse 3 of 10

திருக்கடவூர் – திருவிருத்தம் · 4.108.3

கரப்புறு சிந்தையர் காண்டற் கரியவன் காமனையும்நெருப்புமிழ் கண்ணினன் நீள்புனற் கங்கையும் பொங்கரவும்பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன் காலனைப் பண்டொருகால்உரப்பிய சேவடி யான்கட வூருறை உத்தமனே.
Share