Verse 5253 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkadavoor Thiruviruttham · Verse 7 of 10

திருக்கடவூர் – திருவிருத்தம் · 4.108.7

படர்சடைக் கொன்றையும் பன்னக மாலை பணிகயிறாஉடைதலைக் கோத்துழல் மேனியன் உண்பலிக் கென்றுழல்வோன்சுடர்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் துண்டமதாஉடறிய சேவடி யான்கட வூருறை உத்தமனே.
Share