Verse 5256 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkadavoor Thiruviruttham · Verse 10 of 10

திருக்கடவூர் – திருவிருத்தம் · 4.108.10

தேன்றிகழ் கொன்றையுங் கூவிள மாலை திருமுடிமேல்ஆன்றிகழ் ஐந்துகந் தாடும் பிரான்மலை ஆர்த்தெடுத்தகூன்றிகழ் வாளரக் கன்முடி பத்துங் குலைந்துவிழஊன்றிய சேவடி யான்கட வூருறை உத்தமனே.
Share