Verse 5260 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirutthoonggaanaimaadam Thiruviruttham · Verse 2 of 3

திருத்தூங்கானைமாடம் – திருவிருத்தம் · 4.110.2

ஆவா சிறுதொண்ட னென்நினைந் தானென் றரும்பிணிநோய்காவா தொழியிற் கலக்குமுன் மேற்பழி காதல்செய்வார்தேவா திருவடி நீறென்னைப் பூசுசெந் தாமரையின்பூவார் கடந்தையுள் தூங்கானை மாடத்தெம் புண்ணியனே.
Share