Verse 5262 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Pasubadhi Thiruviruttham · Verse 1 of 8
பசுபதி – திருவிருத்தம் · 4.111.1
சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுநின் றாள்பரவிஏம்பலிப் பார்கட் கிரங்குகண் டாயிருங் கங்கையென்னுங்காம்பலைக் கும்பணைத் தோளி கதிர்ப்பூண் வனமுலைமேற்பாம்பலைக் குஞ்சடை யாயெம்மை யாளும் பசுபதியே.