Verse 5264 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Pasubadhi Thiruviruttham · Verse 3 of 8
பசுபதி – திருவிருத்தம் · 4.111.3
தாரித் திரந்தவி ராவடி யார்தடு மாற்றமென்னும்மூரித் திரைப்பௌவ நீக்குகண் டாய்முன்னை நாளொருகால்வேரித்தண் பூஞ்சுடர் ஐங்கணை வேள்வெந்து வீழச்செந்தீப்பாரித்த கண்ணுடை யாயெம்மை யாளும் பசுபதியே.