Verse 5268 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Pasubadhi Thiruviruttham · Verse 7 of 8
பசுபதி – திருவிருத்தம் · 4.111.7
துறவித் தொழிலே புரிந்துன் சுரும்படி யேதொழுவார்மறவித் தொழிலது மாற்றுகண் டாய்மதின் மூன்றுடையஅறவைத் தொழில்புரிந் தந்தரத் தேசெல்லு மந்திரத்தேர்ப்பறவைப் புரமெரித் தாயெம்மை யாளும் பசுபதியே.