Verse 5273 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Sarakkarai Thiruviruttham · Verse 4 of 11

சரக்கறை – திருவிருத்தம் · 4.112.4

வெஞ்சமர் வேழத் துரியாயென் விண்ணப்பம் மேலிலங்குவஞ்சமா வந்த வருபுனற் கங்கையும் வான்மதியும்நஞ்சமா நாகம் நகுசிர மாலை நகுவெண்டலைதஞ்சமா வாழுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
Share