Verse 5274 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Sarakkarai Thiruviruttham · Verse 5 of 11
சரக்கறை – திருவிருத்தம் · 4.112.5
வேலைக் கடல்நஞ்ச முண்டாயென் விண்ணப்பம் மேலிலங்குகாலற் கடந்தா னிடங்கயி லாயமுங் காமர்கொன்றைமாலைப் பிறையும் மணிவா யரவும் விரவியெல்லாஞ்சாலக் கிடக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.