Verse 5276 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Sarakkarai Thiruviruttham · Verse 7 of 11

சரக்கறை – திருவிருத்தம் · 4.112.7

விண்டார் புரமூன்று மெய்தாயென் விண்ணப்பம் மேலிலங்குதொண்டா டியதொண் டடிப்பொடி நீறுந் தொழுதுபாதங்கண்டார்கள் கண்டிருக் குங்கயி லாயமுங் காமர்கொன்றைத்தண்டார் இருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
Share