Verse 5277 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Sarakkarai Thiruviruttham · Verse 8 of 11
சரக்கறை – திருவிருத்தம் · 4.112.8
விடுபட்டி ஏறுகந் தேறீயென் விண்ணப்பம் மேலிலங்குகொடுகொட்டி கொக்கரை தக்கை குழல்தாளம் வீணைமொந்தைவடுவிட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாளரவுந்தடுகுட்ட மாடுஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.