Verse 5279 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Sarakkarai Thiruviruttham · Verse 10 of 11

சரக்கறை – திருவிருத்தம் · 4.112.10

வேதித்த வெம்மழு வாளீயென் விண்ணப்பம் மேலிலங்குசோதித் திருக்குநற் சூளா மணியுஞ் சுடலைநீறும்பாதிப் பிறையும் படுதலைத் துண்டமும் பாய்புலித்தோல்சாதித் திருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
Share