Verse 5280 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Sarakkarai Thiruviruttham · Verse 11 of 11
சரக்கறை – திருவிருத்தம் · 4.112.11
விவந்தா டியகழல் எந்தாயென் விண்ணப்பம் மேலிலங்குதவந்தா னெடுக்கத் தலைபத் திறுத்தனை தாழ்புலித்தோல்சிவந்தா டியபொடி நீறுஞ் சிரமாலை சூடிநின்றுதவந்தா னிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.