Verse 5275 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Sarakkarai Thiruviruttham · Verse 6 of 11

சரக்கறை – திருவிருத்தம் · 4.112.6

வீழிட்ட கொன்றையந் தாராயென் விண்ணப்பம் மேலிலங்குசூழிட் டிருக்குநற் சூளா மணியுஞ் சுடலைநீறும்ஏழிட் டிருக்குநல் லக்கு மரவுமென் பாமையோடுந்தாழிட் டிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
Share