Verse 5270 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Sarakkarai Thiruviruttham · Verse 1 of 11
சரக்கறை – திருவிருத்தம் · 4.112.1
விடையும் விடைப்பெரும் பாகாவென் விண்ணப்பம் வெம்மழுவாட்படையும் படையாய் நிரைத்தபல் பூதமும் பாய்புலித்தோல்உடையு முடைதலை மாலையும் மாலைப் பிறையொதுங்குஞ்சடையு மிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.