Verse 5267 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Pasubadhi Thiruviruttham · Verse 6 of 8
பசுபதி – திருவிருத்தம் · 4.111.6
அடலைக் கடல்கழி வான்நின் னடியிணை யேயடைந்தார் நடலைப் படாமை விலக்குகண் டாய்நறுங் கொன்றை திங்கள் சுடலைப் பொடிச்சுண்ண மாசுணஞ் சூளா மணிகிடந்து படரச் சுடர்மகு டாயெம்மை யாளும் பசுபதியே.