Verse 5263 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Pasubadhi Thiruviruttham · Verse 2 of 8
பசுபதி – திருவிருத்தம் · 4.111.2
உடம்பைத் தொலைவித்துன் பாதந் தலைவைத்த உத்தமர்கள்இடும்பைப் படாமல் இரங்குகண் டாயிரு ளோடச்செந்தீஅடும்பொத் தனைய அழன்மழு வாவழ லேயுமிழும்படம்பொத் தரவரை யாயெம்மை யாளும் பசுபதியே.