Verse 5258 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirumaarperu Thiruviruttham · Verse 2 of 2

திருமாற்பேறு – திருவிருத்தம் · 4.109.2

கருடத் தனிப்பாகன் காண்டற் கரியன காதல்செய்யிற்குருடர்க்கு முன்னே குடிகொண் டிருப்பன கோலமல்குசெருடக் கடிமலர்ச் செல்விதன் செங்கம லக்கரத்தால்வருடச் சிவப்பன மாற்பே றுடையான் மலரடியே.
Share