Verse 5255 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkadavoor Thiruviruttham · Verse 9 of 10

திருக்கடவூர் – திருவிருத்தம் · 4.108.9

கேழல தாகிக் கிளறிய கேசவன் காண்பரிதாய்வாழிநன் மாமலர்க் கண்ணிடந் திட்டவம் மாலவற்கன்றாழியும் ஈந்து அடுதிறற் காலனை அன்றடர்த்துஊழியு மாய பிரான்கட வூருறை உத்தமனே.
Share