Verse 5252 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkadavoor Thiruviruttham · Verse 6 of 10
திருக்கடவூர் – திருவிருத்தம் · 4.108.6
பாலனுக் காயன்று பாற்கடல் ஈந்து பணைத்தெழுந்தஆலினிற் கீழிருந் தாரண மோதி அருமுனிக்காய்ச்சூலமும் பாசமுங் கொண்டு தொடர்ந்தடர்ந் தோடிவந்தகாலனைக் காய்ந்த பிரான்கட வூருறை உத்தமனே.