Verse 5254 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkadavoor Thiruviruttham · Verse 8 of 10
திருக்கடவூர் – திருவிருத்தம் · 4.108.8
வெண்டலை மாலையுங் கங்கைக் கரோடி விரிசடைமேற்பெண்டனி நாயகன் பேயுகந் தாடும் பெருந்தகையான்கண்டனி நெற்றியன் காலனைக் காய்ந்து கடலின்விடம்உண்டருள் செய்தபி ரான்கட வூருறை உத்தமனே.