Verse 5250 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirukkadavoor Thiruviruttham · Verse 4 of 10

திருக்கடவூர் – திருவிருத்தம் · 4.108.4

மறித்திகழ் கையினன் வானவர் கோனை மனமகிழ்ந்துகுறித்தெழு மாணிதன் ஆருயிர் கொள்வான் கொதித்தசிந்தைக்கறுத்தெழு மூவிலை வேலுடைக் காலனைத் தானலறஉறுக்கிய சேவடி யான்கட வூருறை உத்தமனே.
Share