Verse 5248 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkadavoor Thiruviruttham · Verse 2 of 10
திருக்கடவூர் – திருவிருத்தம் · 4.108.2
பதத்தெழு மந்திரம் அஞ்செழுத் தோதிப் பரிவினொடும்இதத்தெழு மாணிதன் இன்னுயிர் உண்ண வெகுண்டடர்த்தகதத்தெழு காலனைக் கண்குரு திப்புன லாறொழுகஉதைத்தெழு சேவடி யான்கட வூருறை உத்தமனே.