Verse 5243 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruppugaloor Thiruviruttham · Verse 5 of 5

திருப்புகலூர் – திருவிருத்தம் · 4.106.5

ஓணப் பிரானும் ஒளிர்மா மலர்மிசை உத்தமனுங்காணப் பராவியுங் காண்கின் றிலர்கர நாலைந்துடைத்தோணற் பிரானை வலிதொலைத் தோன்தொல்லை நீர்ப்புகலூர்க்கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே.

குறிப்பு இப்பதிகத்தில் 5,6,7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

Share