Verse 5251 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thirukkadavoor Thiruviruttham · Verse 5 of 10
திருக்கடவூர் – திருவிருத்தம் · 4.108.5
குழைத்திகழ் காதினன் வானவர் கோனைக் குளிர்ந்தெழுந்துபழக்கமோ டர்ச்சித்த மாணிதன் ஆருயிர் கொள்ளவந்ததழற்பொதி மூவிலை வேலுடைக் காலனைத் தானலறஉழக்கிய சேவடி யான்கட வூருறை உத்தமனே.