Verse 5261 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thirutthoonggaanaimaadam Thiruviruttham · Verse 3 of 3

திருத்தூங்கானைமாடம் – திருவிருத்தம் · 4.110.3

கடவுந் திகிரி கடவா தொழியக் கயிலையுற்றான்படவுந் திருவிர லொன்றுவைத் தாய்பனி மால்வரைபோல்இடபம் பொறித்தென்னை ஏன்றுகொள் ளாயிருஞ் சோலைதிங்கள்தடவுங் கடந்தையுள் தூங்கானை மாடத்தெந் தத்துவனே.

குறிப்பு இப்பதிகத்தில் 3,4,5,6,7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

Share