Verse 5272 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Sarakkarai Thiruviruttham · Verse 3 of 11

சரக்கறை – திருவிருத்தம் · 4.112.3

வீந்தார் தலைகல னேந்தீயென் விண்ணப்பம் மேலிலங்குசாந்தாய வெந்த தவளவெண் ணீறுந் தகுணிச்சமும்பூந்தா மரைமேனிப் புள்ளி யுழைமா னதள்புலித்தோல்தாந்தா மிருக்குஞ் சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.
Share