Verse 5278 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Sarakkarai Thiruviruttham · Verse 9 of 11
சரக்கறை – திருவிருத்தம் · 4.112.9
வெண்டிரைக் கங்கை விகிர்தாவென் விண்ணப்பம் மேலிலங்குகண்டிகை பூண்டு கடிசூத் திரமேற் கபாலவடங்குண்டிகை கொக்கரை கோணற் பிறைகுறட் பூதப்படைதண்டிவைத் திட்ட சரக்கறை யோவென் றனிநெஞ்சமே.