Verse 5236 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thiruviruttham · Verse 5 of 7

திருவதிகைவீரட்டானம் – திருவிருத்தம் · 4.105.5

ஆரட்ட தேனும் இரந்துண் டகமக வன்றிரிந்துவேரட்ட நிற்பித் திடுகின்ற தால்விரி நீர்ப்பரவைச்சூரட்ட வேலவன் தாதையைச் சூழ்வய லாரதிகைவீரட்டத் தானை விரும்பா வரும்பாவ வேதனையே.
Share