Verse 5232 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thiruviruttham · Verse 1 of 7

திருவதிகைவீரட்டானம் – திருவிருத்தம் · 4.105.1

மாசிலொள் வாள்போல் மறியும் மணிநீர்த் திரைத்தொகுதிஊசலை யாடியங் கொண்சிறை அன்னம் உறங்கலுற்றால்பாசறை நீலம் பருகிய வண்டுபண் பாடல்கண்டுவீசுங் கெடில வடகரைத் தேயெந்தை வீரட்டமே.
Share