Verse 5233 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thiruvadhigaiveerattaanam Thiruviruttham · Verse 2 of 7

திருவதிகைவீரட்டானம் – திருவிருத்தம் · 4.105.2

பைங்காற் றவளை பறைகொட்டப் பாசிலை நீர்ப்படுகர்அங்காற் குவளைமேல் ஆவி உயிர்ப்ப அருகுலவுஞ்செங்காற் குருகிவை சேருஞ் செறிகெடி லக்கரைத்தேவெங்காற் குருசிலை வீரன் அருள்வைத்த வீரட்டமே.
Share