Verse 5299 · Thevaram · Thirunavukkarasar

Fourth Thirumurai · Thani Thiruviruttham · Verse 9 of 11

தனி – திருவிருத்தம் · 4.114.9

வேரி வளாய விரைமலர்க் கொன்றை புனைந்தனகன்சேரி வளாயவென் சிந்தை புகுந்தான் திருமுடிமேல்வாரி வளாய வருபுனற் கங்கை சடைமறிவாய்ஏரி வளாவிக் கிடந்தது போலும் இளம்பிறையே.
Share