Verse 5301 · Thevaram · Thirunavukkarasar
Fourth Thirumurai · Thani Thiruviruttham · Verse 11 of 11
தனி – திருவிருத்தம் · 4.114.11
மேலு மறிந்திலன் நான்முகன் மேற்சென்று கீழிடந்துமாலு மறிந்திலன் மாலுற்ற தேவழி பாடுசெய்யும்பாலன் மிசைச்சென்று பாசம் விசிறி மறிந்தசிந்தைக்கால னறிந்தான் அறிதற் கரியான் கழலடியே.