Verse 5305 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Koyil Thirukkurundhogai · Verse 4 of 11
கோயில் – திருக்குறுந்தொகை · 5.1.4
அல்லல் என்செயும் அருவினை என்செயும்தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும்தில்லை மாநகர்ச் சிற்றம் பலவனார்க்கெல்லை யில்லதோர் அடிமைபூண் டேனுக்கே.