Verse 5307 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Koyil Thirukkurundhogai · Verse 6 of 11
கோயில் – திருக்குறுந்தொகை · 5.1.6
சிட்டர் வானவர் சென்று வரங்கொளுஞ்சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறைசிட்டன் சேவடி கைதொழச் செல்லுமச்சிட்டர் பாலணு கான்செறு காலனே.