Verse 5312 · Thevaram · Thirunavukkarasar
Fifth Thirumurai · Koyil Thirukkurundhogai · Verse 11 of 11
கோயில் – திருக்குறுந்தொகை · 5.1.11
மதுர வாய்மொழி மங்கையோர் பங்கினன்சதுரன் சிற்றம் பலவன் திருமலைஅதிர ஆர்த்தெடுத் தான்முடி பத்திறமிதிகொள் சேவடி சென்றடைந் துய்ம்மினே.